தி மு க வால்பாறை

தி மு க வால்பாறை தி மு க வால்பாறை
0 76.951003

no images yet

SHARE WITH OTHERS
See new updates

தி மு க வால்பாறை

Latest Updates

#ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களுக்காக சித்திரை மாத கடுமையான பகல் நேர வெயிலில்
பொதுமக்களையும், அதிமுகவினரையும் பணத்திற்காக கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்வது போல் ஏற்றிச் சென்று கடுமையான வெயிலில் மணிக்கணக்கில் உட்கார வைக்கப்பட்டு
இயற்கை உபாதைகளுக்கு கூட எழுந்து செல்ல முடியாமல் காவல்துறையால் மிரட்டப்பட்டு மயங்கி மடிந்து இறந்து போனவர்களை நினைத்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது!!

இப்படி எல்லாம் பணத்திற்காக அப்பாவிகளை அழைத்து சென்று கொடுமைப்படுத்தி, கொலை செய்வதற்கு பதில் நீங்கள் காணொலி மூலமாகவே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்து விட்டுப் போனால் இன்னும் எஞ்சியுள்ள இருபது நாட்களில் மேலும் பலியாகப் போகும் பல உயிர்கள் காப்பாற்ற படலாம்
#செய்வீர்களா #அம்மையாரே
#JayaFails

   Over a month ago
SEND

இணையத்தில் இருக்கும் திமுக உடன் பிறப்புகளுக்கும்
திமுக அபிமானிகளுக்கும் அன்பான வேண்டுகோள்!!
அண்ணன்தளபதியார் அவர்கள் பல எதிர்ப்புகளுக்கும், கிண்டல் கேலிகளுக்கும் இடையில் நமக்கு நாமே பயணம் தந்து இன்று மீடியா திமுக பக்கம் திரும்ப வைத்து விட்டார்!!! அவர் உழைப்பு 200 மடங்கு அதிகமானது... ஆம்.. ஆனால் அதே நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நமது பங்களிப்பு 50 சதவீதமாவது இருக்க வேண்டாமா? வாருங்கள்..
இன்று முதல் தேர்தல் முடியும் வரை அசராமல் உழைப்போம்..
கொஞ்சமாகவாது உழைப்போம்..
ஆனால் அது நமக்குள்ளான இடங்களில் அல்ல.. பொதுவான வாக்குகள் நோக்கி ..
இந்த ஆட்சியை நம்பி ஒட்டு போட்ட பொதுவானவர்கள் நோக்கி ..
நேரிடையாக பல புது வாக்காளர்களிடம் நோக்கி..
இந்த முறை ஸ்டாலினுக்கு ஒட்டு போடுவோம்.. அவங்க எவ்வளவோ பரவாயில்லை... இது போல் கருத்துகளை விதைக்க வேண்டும்.
போஸ்டர், பேனர், பிட் நோடிஸ்களில் தெருகளத்தில் மற்றும் நேரிடையான களத்தில் இறங்குவோம்..
நேரிடையாக இறங்க முடியாதவர்கள்.. இனையத்தில் எதிரிகளின் களவாணி கிராபிக்ஸ் களுக்கு பதில் அடிக்கும் போஸ்டர்களை இணையத்தில் உலவ விட செய்யுங்கள்.. அது அவர்களை திமுக ஆக்ரோஷமாக இருக்கிறது என்ற எண்ணம் வந்து ஓடி விடுவர்.. அசர கூடாது...
.
ஆனால் இதை விட இணைய நண்பர்கள் அனைவரும் செய்ய வேண்டிய மிக பெரிய இணைய பணி என்ன வென்றால்.. பொதுமக்கள் அதிகம் பயன் படுத்தும்.. செய்தி தளங்களில் சென்று ரெஜிஸ்டர் செய்து மக்களோடு மக்களாக அழகாக "அதிமுக வேஸ்ட்! திமுக எவ்வளவோ பரவாயில்லை!!.. ஸ்டாலின் பரவாயில்லை!!!" என்று போஸ்ட் கம்மென்ட் செய்யுங்கள்...
தினதந்தி, விகடன், குமுதம், தட்ஸ்தமிழ், புதிய தலைமுறை டிவி, தந்தி டிவி, தினகரன், மாலை மலர், தினமலர், தினமணி.. போன்ற தளங்களிலும் அவர்களின் முகநூல் பக்கத்திலும்.. மக்களோடு மக்களாக நாகரிகமாக பதிவிடுங்கள்.. உடனே இதை செய்யுங்கள்.. இது தான் இணையத்தில் இருப்பவர்களின் வேலை.. ஆம்.. வேறு என்ன வேலை இணையம் மட்டும் உபயோகம் செய்வோருக்கு... செய்வோம்...
அசர கூடாது..
தேர்தல் முடியும் வரை..
பொது தளத்திற்கு வந்து போஸ்ட் செய்யுங்கள்..
உங்களால் ஒரு வோட்டு மாறி உதயசூரியனுக்கு விழுந்தாலும் அது போதும்..
வாருங்கள் நண்பர்களே

   Over a month ago
SEND

2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி......
2004 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி.......
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி.....
2009 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.....
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி......
இனிமேல் திராவிடக் கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது......
அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்.....
எங்களிடம் வாரிசு அரசியல் கிடையாது....
இதெல்லாம் செய்தது.....
சொன்னது யாரென்று எல்லோருக்கும் தெரியும்......
போங்கடா.....
போய் எங்கேயாவது ஜாதிக் கலவரத்தை தூண்ட முடியுமானு பாருங்க.....
அதை விட்டுட்டு.....
வந்துட்டானுக கருத்து சொல்ல......

   Over a month ago
SEND